01-29-2006, 03:33 PM
ப்ரியசகி Wrote:நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?
நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

