01-29-2006, 03:29 PM
தூயவன் Wrote:ப்ரியசகி Wrote:உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டது என்று தான் நான் நினைக்கிறேன். :roll:
என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:
இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->