01-29-2006, 03:14 PM
MUGATHTHAR Wrote:தம்பி ராசா.........ஆரோக்கியாமாக் கதைக்கத்தான் பட்டிமன்ற தலைப்பு இருக்கு அதுக்கை கதைக்கினம் தானே ஆட்கள் இது வந்து கருத்து வைப்பவர்களுக்கு பாராட்டுத்தெரிவிப்பதும் பட்டிமன்றம் பற்றிய தகவல்களை பகிர்வதும் தான் வேணுமெண்டால் உங்கடை அணிக்கு பாராட்டைதெரிவிச்சுட்டுப் போங்கோ நாங்கள் பாராட்டு தெரிவிச்சால் வயிறு எரியுதா???........கலர் கலரா எழுதினா பயந்திடுவமாக்கும்..... இது வெறும் அரட்டையாக இருப்பதில் எத்தனைபேருக்கு மனக்கவலையோ.........
விடுங்கோ முகத்தார். உலகத்தில் தாங்கள் தான் அறிவாளிகள் என்று சிலர் கற்பனை பண்ணிக் கொண்டு திரிவினம். இவர்களுக்கு எல்லாம் பதில் கொடுத்தால் தாங்காதுப்பா!!
[size=14] ' '

