01-29-2006, 12:55 PM
Danklas Wrote:aathipan Wrote:இத்தனைக்குள்ளும் எமது ஏஜன்டுகள்; மும்பைவழியாகவும் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.. எப்படியென்று புரியவில்லை. காசு கொடுத்து இவர்களை வாங்குகிறார்களா?
பணம் & மாது இருந்தால் போதும் இந்திய பொலிஸ், அதிரடிப்படையில இருக்கிறவங்க எதுவும் செய்வாங்கள்... :evil: :evil: இதை நான் சொல்லல அவங்கட சினிமாவும், ஜெயலட்சுமியும் சொன்னாங்க... :oops:
உவங்களையும் உவங்களின் பழக்கவழக்கத்தையும் எங்கட நாட்டுக்கு அண்டாமல் விட்டால் போதும் நாங்கள் வேகமாக வளர்ந்திவிடுவம்...!
::

