01-29-2006, 12:52 PM
aathipan Wrote:இத்தனைக்குள்ளும் எமது ஏஜன்டுகள்; மும்பைவழியாகவும் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.. எப்படியென்று புரியவில்லை. காசு கொடுத்து இவர்களை வாங்குகிறார்களா?
பணம் & மாது இருந்தால் போதும் இந்திய பொலிஸ், அதிரடிப்படையில இருக்கிறவங்க எதுவும் செய்வாங்கள்... :evil: :evil: இதை நான் சொல்லல அவங்கட சினிமாவும், ஜெயலட்சுமியும் சொன்னாங்க... :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

