01-23-2004, 05:03 PM
றொகான் குவர்தன வந்தவர் எல்லோ வந்து நோர்வே புலநாய்பு பொறுப்பதிகாரிகள் பலரையும் சந்தித்தாரம் பயங்கரவாதத்திற்கு விளக்கம் கொடுத்தாரம். சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளிலும் பயங்கரவாதத்தை பற்றி பேசினாராம் எல்லாம் புலி எதிர்புத்தானாம் அரசு ஒன்டு காசு கொடுக்க இலங்கை து}துவுர் இல்லம் ஒளுங்குபடுத்த இவர் புலம்பிப்போட்டு போறாராம் தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்கிறதிற்கு மிகப்பெரும் முயற்ச்சி நடக்குது,

