01-29-2006, 11:46 AM
ம்ம்ம்..... இது சம்பந்தமான செய்தியொன்றை முன்பு சில மாதங்களுக்கு முன்பு இணைத்திருந்தேன். கேட்டுக் கேள்வியற்று யாரோ ஒரு அதிபுத்திசாலியான மட்டுறுத்தினர் நிர்வாகப்பகுதிக்கு அக்கருத்தை கொண்டு சென்று விட்டார். புதினம், சங்கதியில் வந்தால் மட்டும் அங்கீகரிக்ககூடிய மட்டுறுத்தினர்கள்!!!!!!!!!!
..... சில மாதங்களுக்கு முன்னம், எனது நன்பனுடன் ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிங்கள இளையனும் வந்திருந்தான். சிறிது நேர உரையாடலின் பின், அவ்விளையன் சந்திரிக்காவின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் மகன் என்று தெரியவந்தது. சில மணிநேர உரையாடலின் பின் சில முக்கிய தகவல்களை கேட்கக்கூடியதாகவிருந்தது. சந்திரிக்கா பதவியில் இருக்கும்போது ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் "தாஷ்சமுத்திராவில்" இரவு நேரம் நண்பர்களுடன் குடி கும்மாளம் அடிப்பாரெனவும், சில வேளைகளில் நடிநிசி தாண்டியும் கூத்துகள் செல்லுமென்றும். கூத்துகள் முடிந்து ஜனாதிபதி மாளிகை திரும்புகையில் பல நாட்கள் காலிமுகத்திடருக்கு முன்னுள்ள காலிவீதியில் வாகனத்தை நிறுத்தி வாந்தியும் எடுத்தாரெனவும் கூறிய தகவலையே இணைத்திருந்தேன் .......

" "