01-29-2006, 09:28 AM
"தமிழை" வைத்தே தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கும் "ஆரோக்கியமற்ற போக்கு" இங்கும்,அதுவும் "அறிவு பூர்வமான" பட்டி மன்றத்தை ஒட்டியும் எதிரணி தரப்பில் காணப்படுவது அவலமானது....
சில வேளை "சீரழிவைக் காட்ட" தாமே இவ்வாறன "உப்புச்சப்பற்ற" கருத்தாடல்களை(?)
{"முதுகு சொரியும்" வரிகளை "கருத்தாடல்கள்" என்ற பெயரில் இடுவது) முன்வைக்கிறார்களோ தெரியவில்லை...
இத்தகைய "சின்னப் பிள்ளைத்தனமான" கருத்துக்களை விட்டிட்டு, ஆக்கபூர்வமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடலாமே....
கள மூத்த உறுப்பினர்கள்,களக் கண்காணிப்பாளர்கள்
இவை தொடர்பாக ஆக்கபூர்வம்னா "நெறிப்படுத்தல்களை" வழங்கினால் மிக்க நன்று..

"
"
"