01-29-2006, 08:27 AM
MUGATHTHAR Wrote:Quote:பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!
தம்பி இப்பிடியான உம்மன்ரை கேள்விகளுக்காகத்தான் படத்திலை வாய்பேச முடியாத ஒரு ஹீரோவாப் போட்டிருக்கு... சரியா........
அப்படிப் புத்திசாலித்தனமான கேள்வியோனை! இருந்தாலும் பகிரங்கமாக வாழ்த்தக் கூடாது. எனக்கு தற்புகழ்ச்சி இல்லை கண்டியளோ? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி. நீங்கள் நகைச்சுவைப் பாத்திரத்துக்கு ஒத்து வாறியளாமே!!
[size=14] ' '

