01-29-2006, 08:11 AM
<b>21 வயதான இர்பான் பதான் உலக சாதனை..</b>
Pak vs IND 3வது ரெஸ்ற் மச்சில் முதலவது ஆட்ட நாள் தொடக்கமான இன்று இந்திய அணியின் வேகப்பந்து & ஓப்பினர் போலர் இர்பான் பதான் ஹட் ரிக் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார், அதுவும் முதலாவது ஓவரிலேயே 3 விக்கட்டுக்களை விழ்த்தியது இதுவே முதல் தடவை..
3வதும் கடைசியுமான ரெஸ்ற் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்தபடி தற்பொழுது நிகழ்ந்து வருகிறது, இந்த ரெஸ்ரில் பாகிஸ்த்தான் அணித்தலைவர் இன்சமாமுல் ஹக் விளையாடவில்லை, யுனிஸ்கானே கப்டன்,
இன்று ஆரம்பமான 3வது ரெஸ்ற் போட்டில், இந்திய அணி டொஸ்ஸில் வெற்றி பெற்று, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது, பாகிஸ்த்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சல்மான் புற் மற்றும் இம்ரான் Fஅறற் களம் இறங்கினர், வழமையான இந்திய ஆரம்ப பந்துவீச்சாளர் இர்பான் பதான் பந்தை வீசினார், அவரின் முதலாவது ஒவரில் 4வது பந்தில் (அதாவது 0.4) சல்மான் புற் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் ராவிட்டிடம் பிடிகொடுத்து டக்கில் ஆட்டமிழந்தார், அதனைதொடர்ந்து வந்தார் அணித்தலைவர் யுனிஸ் கான் LBW முறையில் பதானின் அடுத்தபந்தில் (0.5) வெளியேறினார், அதன் பிறகு வந்த அனுபவம் வாய்ந்த வீரர் என பாகிஸ்த்தான் நம்பி இருந்த முகமட் யூசும் (முதலில் யுசவ் யூகானா என்று கிறிஸ்தவ சமயத்தை சார்ந்திருந்த இவர் பின்னர் இஸ்லாம் சமயத்துக்கு மாறி முகமட் யுசவ் என்று மாற்றிக்கொண்டார்) 0.6 பத்தானிபந்தில் கிளின் போல்ட் ஆகினார், இர்பான் பதான் உலக சாதனையை (அதாவது முதலாவது ஓவரில் 3 விக்கட்களை வீழ்த்தியது) படைத்தார்,,
<img src='http://img92.imageshack.us/img92/2893/584742tf.jpg' border='0' alt='user posted image'>
<b>ஹட் ரிக் விக்கட் {முகமட் யுசவ் கிளின் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கிறார்}</b>
<img src='http://img92.imageshack.us/img92/2302/584756kp.jpg' border='0' alt='user posted image'>
<b>இந்திய அணியின் ஒல்ரவுண்டர் இர்பான் பதான், உலக சாதனை படைத்த வெற்றிக்களிப்பில்.</b>.
இந்த ஹட் ரிக் சாதனை மிக முக்கியமானது, ஏனெனில் ரெஸ்ற் போட்டியில், அதுவும் முதலாவது ஓவரில் அதுவும் அனுபவம் வாய்ந்த யுனிஸ்கான், யூசவ் முகமட் ஆகியோரை வீழ்த்தியது இர்பாபன் பதானுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி,
இர்பான் பதானுக்கு வாழ்த்துக்கள்...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>