01-29-2006, 06:14 AM
SUNDHAL Wrote:காய்கறி விரதம்„என்ன காரணமாக இருக்கலாம்?
இந்த விரதத்தைப் பெரும் பாலும் யாரும் விரும்புவதில்லை. பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடப் பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இது பல் ஈறுகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி. விருப்பமுள்ளவர்கள் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறிகள் ஃபிரஷ்ஷhக இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகளை நன்றhக, தேவைப்பட்டால் வெந்நீhpல் கழுவி விட்டுக் கூட சாப்பிடலாம். தோலோடு சாப்பிடுவது நல்லது.
காய்கறிகளோடு, பழங்களையும் சேர்த்து சாப்பிடவே கூடாது.
.

