01-29-2006, 05:46 AM
MUGATHTHAR Wrote:குடும்பச் சுமையா?தூயவன் Wrote:ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:தம்பி சோக்கான கதையொண்டு என்னட்டை இருக்கு விருப்பமெண்டால் சொல்லும் அனுப்பி வைக்கிறன் படத்திலை நீர்தான் ஹீரோ ஆனா என்ன படம் முழுக்க பொதி சுமந்துதான் நடிக்கவேணும் சம்மதமோ???????????
சுமைதாங்கியே இன்று அழுகின்றது போல நல்ல பாட்டெல்லாம் இருந்து என்றால் நடிக்க தயார்.
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

