01-29-2006, 12:06 AM
தம்பி நிதர்சனின் நிதர்சனமான கருத்துக்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் இதெல்லாம் விழலுக்கு இறைத்தநீராகின்றது என்ற கவலை என்னுள்ளே. தெரிந்துகொண்டும் ஒப்புக்காக வாதாடுகின்றார்களே இவர்கள் மன்னிக்கப்படகூடாதவர்கள்.
நிச்சயமாக இந்தபட்டிமன்றத்திற்கு பிறகு எதிரணியினர் எங்கள் கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
அடுத்துவரப்போகும் எனது அணிஉறவை வரவேற்கின்றேன். அதிகம் பயப்படுத்தாதீர்கள். பிறகு எதிரணியினரை மன்றத்துக்கு கொண்டுவர ரசிகை சரியாக சிரமப்படுவா பாவம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]