01-28-2006, 08:15 PM
varnan Wrote:<b>தல எழுதியது:
அடப்பாவிகளா...! செய்திகளில் வாறது எல்லாம் நல்லவிடயங்களா....??? அதுவும் இளசுகளுக்கு...???? </b>
தல மேற்சொன்ன 3 ஊடகத்திலயும் செய்தி-கட்டுரை மட்டுமா வருது?![]()
எத்தனை விதமான நிகழ்ச்சி நிரல்கள்-தகவல் பிரிவுகள் -எண்டு இருக்கு-அவற்றை ஒரே சொடுக்கின்மூலம்-பார்க்கமுடியுமா? :evil: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப அதால இளையோருக்கு என்ன லாபம் எண்டு சொல்லோணுமோ இல்லையோ...??? நன்மை அடகிறார்கள் எண்டு அடிச்சு சொல்லணும்.... அதுக்கு நாங்கள் விபரமாப் பதில் சொல்லணும்....!
::


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->