01-28-2006, 06:31 PM
ஒரு ஆண் தப்பு செய்தால் அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு முன்னணியில் நிற்பது அவனை பெற்ற தாயும் அவனது சகோதரிகளும் தான். ஏன் அவர்கள் தனது மகனால் அல்லது சகோதரனால் பாதிக்கப்பட்டது நம்மை போன்ற பெண் தான் என்று உணருவதில்லை.

