01-28-2006, 04:03 AM
poonai_kuddy Wrote:தூயவன் அண்ணா உங்களோட நான் சாதாரணமாத்தானே கதைச்சனான்?=???? உங்கள தனிப்பட்ட முறைல தாக்கினமாதிரி எழுதினானா?????? எனக்கு சத்தியமா விளங்கல எதுக்கு நீக்கினதெண்டு?????
இங்கே விசேட உறுப்பினரைப் பற்றி சொல்லப்பட்ட கேலித்தனமான பேச்சுத் தான் வெட்டப்பட்டதற்கு காரணமாக இருக்ககூடும். உண்மையில் அது யாழ்களத்தை அவமதிக்கும் செயலாக அவர்கள் கொண்டிருக்கலாம்.
எது எப்படியோ, இதை நான் பிரச்சனையாக கொள்ளப் போவதில்லை
[size=14] ' '

