01-28-2006, 01:32 AM
வியாசன் Wrote:தல இடியாய் இறக்கியிருக்கின்றீர்கள். உங்கடை வாதம் ஒன்றே போதும் எங்கள் வெற்றிக்கு எங்கடை அணியிலை என்னதைத் தவிர எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாகத்தான் செய்திருக்கின்றார்கள். அணைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எதிரணித்தலைவரை வளர்த்துவிட்ட ஊடகத்தின் தாரகமந்திரத்தை நிச்சயமாக மறந்திருக்கமாட்டார். அதுவே எங்கள் அணியின் தாரகமந்திரம்
<b>எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி</b>
பாரட்டுக்கு நண்றி அண்ணா..! அதுசரி உங்கட வாதம் சரியில்லை எண்டு யார் சொன்னது எதிரணியா.....??? யார் எண்று சொல்லுங்கோ ஒருகை பாப்பம்.... :twisted: :twisted: எங்களுக்கு முதலில் வாதம் வைத்ததால் நீங்கள் எங்களின் வளிகாட்டி நீங்கள் போட்ட கோடுதான் இப்ப நாங்கள் ரோடாகப்( road) போடுறம்....
எங்கட அணியின் எல்லாரது வாதமும் சிறப்பாக இருக்கிறது... இன்னும் வருபவர்களும் பெரிய ஆக்கள் அவர்களும் இன்னும் சிறப்பாகச் செய்வார்கள்.....
::

