01-28-2006, 12:56 AM
nallavan Wrote:ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?
சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?
"<b>சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்</b>." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)
மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.
ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,
மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.
சரியாத்தான் கஸ்ரப்படுகிறீங்கள்.... ! அது சரி..! அரைச்ச மாவை எவ்வளவுகாலம் அரைப்பீங்கள்... மாவை மாத்தும் ஓய்... :wink:
::

