01-28-2006, 12:08 AM
என்னத்தைச் சொல்ல யாழ்ப்பாணம் இப்போ நவீனம் ஆகிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள். யாழ் பஸ் நிலய வளாகத்தில் செல்லிடப்பேசியும் சொண்டு சுழிப்புமாக எத்தனை சிறுமிகள் / இளம் பெண்கள் அலைகிறார்கள். எனது வாழ்நாளில் எமது மண்ணில் நான் இப்படிப்பட்ட கேவலங்களை முன் ஒரு போதும் கண்டதில்லை. இது அப்பட்டமான ஒரு விபச்சார நடவடிக்கை. அதுபோக யாழ் கச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒழுங்கையொன்று இப்பொழுது லவ் லேன் என பலராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சமாதான காலத்தில் எமது இளசுகள் பட்ட பாடு :oops: :oops: :oops: ஐரோப்பிய கலாச்சாரம் பிச்சை வாங்கவேண்டும். ஆணும் பெண்ணும் முடிஞ்சா பிரிச்சு பார் என பந்தயம் கட்டுமாற்போல் இறுக அணைத்தபடி இருப்பார்கள். இவற்றுக்கு ஈடாக காரைநகர் கசூர்னா கடற்கரை, வவுனியா நகரசபை பூங்கா. என்பன திகழ்ந்தன ஐயோ கலாச்சாரத்தை பேணும் பிரிவு தலைகீழாக நின்றும் அவற்றை தடுக்க முடியவில்லை. இப்பொழுதோ பொங்கியெழும் மக்கள் படை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். எங்கு பார்த்தாலும் இராணுவ மயம் அதுகும் வவுனியா நகர சபை பூங்காவை கனவுல கூட நினைச்சே இளசுகள் பார்க்கமாட்டார்கள் ஏனெனில் அதற்கு அருகில் தான் STF எனும் விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது. இவற்றை விட ஊருக்குள் காதல் கசமுசாக்கள் தலைவிரித்தாடுகின்றன. முன்னர் கடித்தத்தில் நடந்த காதல்கள் எல்லாம் இப்பொழுது செல்லிடப்பேசியிலிம், மின்னஞ்சல் ஊடாகவும் மிகவும் வேகமாகவும் இரகசியமாகவும் நடை பெறுகின்றன. என்ன SMS எனும் குறுந்தகவல் அனுப்ப ஆக 2 ரூபாய்கள் தான் பின்ன யார் விடுவான் அதை ? :wink: :wink: ஏதோ எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமல் விடவா போகுது. சரி சுவிஸ் பயணம் முடியட்டன் பாப்பம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

