01-27-2006, 11:02 PM
<b>பட்டி மன்றத்தில் எல்லாரும் நல்லா வாதங்களை முன்வைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்</b>.
48 பக்கம் மெகா சீரியல் மாதிரி இந்த தலைப்பு போட்டுது. பட்டி மன்றம் முடியிறதுக்கிடையிலை 100 பக்கம் போட்டுதெண்டா அதுவும் ஒரு வெற்றி தான். எல்லாருமா முயற்சி செய்யுங்கோ. சும்மா நகைச்சுவைக்கு எழுதினது, பிறகு ஆளாளுக்கு என்னொட சண்டைக்கு வந்திடாதங்கோ.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>