01-21-2004, 07:22 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->எங்க உழைச்சியள் ஊர் உலகம் சுத்தி சுருட்டிப் போட்டு... பதுங்கி இருந்து கொண்டு வசனம் மட்டும் நல்லாப் பேசுங்கோ...வெள்ளை வேட்டிக் கள்ளர்....நேற்று வெளிச்சுத்தே வானம் ஆளவந்தான் போட்டு உடைச்சாரே எல்லாத்தையும்...இப்ப என்ன பாஞ்சு மாஞ்சு என்ன சமாளிப்புக்கேசனே செய்யுறியள்...!
அதுதான் உங்கள் போல ஆக்களுக்கு கைவந்த கலையாச்சே...ஏதோ செய்யுங்கோ எனியும் உங்களப் போல ஆக்களட்ட ஏமாற இங்க ஒருத்தரும் இல்லை.....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->குருவிகாள்.. ஒரு சின்ன சூட்கேஸ்.. அதோடைதான் வந்திறங்கினது.. உங்கடை வெள்ளைவேட்டியோடை கொள்ளையடிக்காத பணமெல்லாம் விட்டிட்டுத்தான் வந்தது.. இஞ்சை என்னிடம் இருக்கிறது முழுவதும் என்னுடைய உழைப்பிலை வாங்கினது.. உங்களைமாதிரி அகதியெண்டு சுரண்டி வாங்கேல்லை..
உங்களுக்கு சுளையா சுரண்டித்தான் பழக்கம்.. அது தெரியும்.. அதுக்காக இப்படியோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail