01-27-2006, 09:26 PM
தல இடியாய் இறக்கியிருக்கின்றீர்கள். உங்கடை வாதம் ஒன்றே போதும் எங்கள் வெற்றிக்கு எங்கடை அணியிலை என்னதைத் தவிர எல்லோரும் தங்கள் பணியை சிறப்பாகத்தான் செய்திருக்கின்றார்கள். அணைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். எதிரணித்தலைவரை வளர்த்துவிட்ட ஊடகத்தின் தாரகமந்திரத்தை நிச்சயமாக மறந்திருக்கமாட்டார். அதுவே எங்கள் அணியின் தாரகமந்திரம்
<b>எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி</b>
<b>எடுத்தகாரியம் யாவிலும் வெற்றி</b>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

