01-27-2006, 07:47 PM
ukraj Wrote:சூப்பர்
சூப்பார் அப்படி என்றால்?? மிகவும் சூப்பர் அப்படியென்றால்???
என்னமோ வரவர எங்களின் தமிழும் கொஞ்சம் கொஞ்சமா இழுக்குது. தமிழ் இலக்கணம் தெரியாது விட்டாலும் தமிழ் மொழிமீது எனக்கு காதல். ஆதலால் சொல்கிறேன் சூப்பர் என்னும் சொல்லிற்கு மிகவும் நன்றாக உள்ளது என்றும் சொல்லலாம். எனி உங்கள் விருப்பமப்பா...
தப்பாக கூறியிருப்பின் பெருந்தன்மையோடு மன்னித்துவிடுங்கள்.


