01-27-2006, 05:22 PM
nallavan Wrote:ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது?
சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ?
"<b>சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்</b>." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.)
மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது.
ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,,
மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம்.
நல்லவன்.. இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பொறுத்த வரை ராஜீவ் ஒரு மரண தண்டனைக் கைதிதான்.. அவர் ஈழத்தில் இந்திய இராணுவத்தை ஏவிக் கொன்ற 9000 பொதுமக்களும் என்ன குற்றவாளிகளா..???! அதுக்கு என்ன தண்டனை..! மிலோசவிச் போல சதாம் போல ஏன் ராஜீவுக்கு தண்டனை கொடுக்கல்ல உலகம்..??! அதைச் செய்திருந்தா...சில சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்..!
எங்கும் கடும் சமூகக் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. சிறீலங்காவில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட்டாயிற்று. மனித உரிமைகள் காப்புக்காக யுத்தம் செய்வதாகச் சொல்லும் அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. ஈழத்தில் எச்சரிக்கைகளின் பின்னும் திருந்தாதுகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எச்சரிக்கை வழங்கிய பின் குற்றங்களை உணர்ந்து தவிர்த்தவர்களும் இருக்கிறார்கள் தானே..! ஒரு சில சந்தர்ப்பங்களில் சட்டத்தின் கடுமையான அமுலாக்கமில்லையேல் மனித விலங்குகளை கட்டுப்படுத்துவது கடினம்..! அதை செயற்பாட்டு ரீதியில் தான் உணரலாம். வார்த்தைகளால் சும்மா எழுதிட்டுப் போறது போல அல்ல சமூகமும் அதன் அங்கத்தவர்களும்..! அதற்காக நாங்கள் மரண தண்டனையை ஆதரிக்கின்றோம் என்பதல்ல அர்த்தம். தேவைக்கு கட்டாயத்தின் பெயரில் பாவிக்க வேண்டி இருக்கிறது. ஒரு அறிவுபூர்வமான ஒழுக்கம் கட்டுக்கோப்புள்ள ஒரு சமூகத்தில் அதன் தேவை இருக்க வாய்ப்பில்லை..என்றே சொல்லலாம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

