01-27-2006, 04:41 PM
வினித் முதலில நீர் ஒழுங்காக வாசியும். பிறகு மற்றவைக்கு சொல்ல வெளிக்கிடும்...
வினித் Wrote:ukraj Wrote:அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம்
Quote:எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, <b>ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம்</b> என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,,

