01-27-2006, 04:38 PM
நம்பிக்கை வைத்தவருடைய கதை இன்று என்ன..? அப்ப சுகத்திற்காகவன்றி நம்பிக்கைக்காக தான் இந்த பெண் இப்படி நடந்துள்ளார்.
<b>என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே
என்னை திருமனம் செய்ய போறவன் தானே</b>
[b]தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து
தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும்
வினித் Wrote:[quote=ukraj]தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...
கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?