01-27-2006, 04:36 PM
பெண் வீட்டார் விசாரித்த போது தான் கூறியிருக்கின்றார். திருமணம் செய்வதற்கு வீட்டார்தான் முடிவெடுத்திருக்கிறார்கள்.
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள்.
கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந்த விடயத்தைப்பற்றி வீட்டில் சொல்லவில்லை அந்த மாணவி, இப்பொழுது அந்த பெண்ணுக்கு 3 மாதம். <b>இது பற்றி வீட்டில் விசாரித்தபொழுது நடந்தவற்றை சொல்லி இருக்கிறார் அந்த பெண், சரி நடந்தது நடந்துபோய்ச்சு எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது</b>, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,, :evil: :evil:
இந்த விடயத்தைப்பற்றி சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லுவோமா? அல்லது சொல்லாமல் விடுவமா எண்ட குழப்பத்தில் இப்பொழுது பெண்ணின் குடும்பம். இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கிறோம் எண்ட தினாவெட்டில் செய்ததவறையும் உணராது, அதற்கு 20 லட்சம் கேட்கும் அந்த கேனையை என்ன செய்யலாம்? இந்த செய்தியை வாசிக்கும் (???) உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தகுந்த தண்டனை குடுக்கவேண்டும், இந்த தண்டனை மற்றையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்..
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->