01-27-2006, 04:29 PM
அன்புக்கும் பெரு மதிப்புக்கும் மாண்புக்கும் மனிதநேயத்துக்கும் உரிய நடுநிலமை தவறாத காழ் கள பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு உங்கள் கடின உழைப்பின் பயனாக யாழ்களம் இன்று வளர்ந்து பெரு விருட்சமாகி நிற்கிறது. நீங்களும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வாகம் செய்த பொழுது களத்தில் குழப்பங்கள் நடந்ததில்லை....... மிகச் சிறப்பாக கள்த்தை நிர்வாகம் செய்து வந்தீர்கள். ஆனால் எப்ப மட்டறுத்துனர்கள் வந்தார்களோ அவர்கள் பக்கசார்பாக நடக்கிறார்கள். தனிப்பட்ட கோபதாபங்களை வச்சுக்கொண்டு களஉறுப்பினர்கள் மேல் தங்கள் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கிறார்கள். எதற்காக நான் தூயவன் அண்ணா ராஜ் அண்ணா எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டன எண்டுறதுக்கு உரியவர்கள் உடனடியாக விளக்கம் தரவேணும். ஒரு காரணமும் இல்லாமல் சாதாரணமாக எந்தவித தனிமனித தாக்குதலும் இல்லாம நடந்த கருத்துக்கள எதற்காக நீக்கினார்கள்.....???? எனக்கு உண்மை தெரிஞ்சாக வேணும்.... இல்லாட்டி நான் களத்துக்கு வரமாட்டன்...... நான் போவன்..... யாழ் களத்தில உருண்டு பிரண்டு அழுவன்........ ( இப்பிடி சொல்லுவன் ஆனா பிறகு ரோசம் கெட்டுப்போய் இதுக்குள்ள தான் கிடப்பன் - because i am a yarl adict) ......
யாழினி அக்கா எனக்கு விளக்கம் தாங்கோ எதுக்கு என்ர கருத்த நீக்கினீங்கள்? தூயவன் அண்ணா உங்களோட நான் சாதாரணமாத்தானே கதைச்சனான்?=???? உங்கள தனிப்பட்ட முறைல தாக்கினமாதிரி எழுதினானா?????? எனக்கு சத்தியமா விளங்கல எதுக்கு நீக்கினதெண்டு?????