01-27-2006, 04:26 PM
<!--QuoteBegin-ukraj+-->QUOTE(ukraj)<!--QuoteEBegin-->தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே...
கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓமுங்கோ. உது சரிதான்.
அவள் மட்டும்தான் தப்பா நடந்தவள். அவன் பொடியன் ஒண்டும் செய்யேல. அவருக்கு உந்தக் கேள்வி பொருந்தாது கண்டியளோ. அல்லது திருமணத்துக்குப்பிறகு வேற ஒருத்தியோட தப்பா நடந்தாத்தான் என்ன? அவள் தப்பா நடந்ததுக்கத்தான் 20 இலட்சம் அபராதம் கட்டவேணுமெண்டு பொடியன் சொல்லிறான் போலகிடக்கு. இஞ்ச ஒருத்தர் சொன்ன மாதிரி அந்தக் காசக்குடுத்திட்டு கலியாணம் கட்டி வாழ வேண்டடியதுதான். அதைத்தானே எங்கட தமிழ்ச்சினிமாவிலையும் அம்பது வருசமாக் காட்டுறாங்கள். அப்ப சரியாத்தான் இருக்கும்.
உக்ராச்! (உங்களுக்கு என்ன பேரெண்டு சரியாத் தெரியேல)
உங்களைப்போல "சிந்தனைச் சிற்பியள்" எங்கட தமிழ்ச்சமூகத்தில கிடைக்கிறதுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமே தெரியேல.
உங்களைக் கோடம்பாக்கம் அனுப்பினால் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தருவியளெண்டு நினைக்கிறன்.