01-27-2006, 04:12 PM
பூனைக்குட்டி,
மதனிட்டை முதல் முறை தணிக்கை செய்த பகுதிகளை தனிமடலில் அனுப்பும் படி கேட்ட பொழுது தணிக்கை செய்தது ஏன் என்று விளக்கவுரை எழுதினார். 3 ஆம் தரம் கேட்டப்பிறகு தான் உண்மையை ஒத்துக கொண்டார் தூக்கின பகுதிகளை தான் பிரதியாக சேமித்து வைக்கவில்லை அதனால் தரமுடியாது என்று. அதை முதல் முறையே சொல்லியிருந்தால் விடையம் இழுபட்டிருக்காது.
இப்ப நான் கேக்கிறது அவர் தணிக்கை செய்த முறை பற்றி. வழமைபோல வேற்று நிறத்தில் * போடாது மற்றும் இன்னாரால் தணிக்கை செய்யப்பட்டது என்ற பின்குறிப்பும் இல்லாமல் இரு விடையத் தலைப்புகளிலும் மிகவும் அதிசையமான முறையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.
அவர் அவசரத்திலை புகுந்து விளையாட வேண்டி நிர்பந்தத்தில் அந்த விடையங்களில் தனிநபர் தாக்குதல் இருக்கவில்லை என்பதை கவனத்தில் எடுங்கள்.
இன்று அந்தப்பகுதிகளை ஒருவர் வாசித்தால் அங்கு வேணும் என்று நடத்தப்படும் விசமப்பிரச்சாரத்தை சாதாரணமானவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நேரம் செலவளித்து சிந்தித்து எழுதிய பதிவுகள் தணிக்கைக்குரிய தடையங்கள் எதுவும் இன்றி ஆனால் தணிக்கையின் பெயரால் சிதைக்கப்பட்டிருக்கு.
இதற்கு மதன் மடத்துறுத்தினராக தணிக்கையின் பெயரால் துணைபோயிருக்கிறார். ஆனால் யாருடைய தூண்டுதலில் அதை செய்திருக்கிறார்?
செய்யும் போது சுயமாக சிந்தித்துத் தான் செய்தாரா? :roll:
ஏன் செய்தார்? :roll: