01-21-2004, 11:27 AM
இதென்ன கேள்வி பரணி...மொத்தத்தில் காசே தான் பிரச்சனை....அவளுக்கு காசு மேல ஆசை.... அவனுக்கு காசிருக்க காமத்தில ஆசை.... நம்மாளுக்கு இன்னும் காசு சேர்க்கும் ஆசை....காசு கண்ணை மறைத்து புத்து பேதலிக்கச் செய்ய மனிதன் மிருகத்திலும் கீழாகிறான்....காசுதான் உலகின் பல குற்றங்களின் சூத்திரதாரி....பேசாமல் பண்டமாற்று முறைக்கே போகலாமோ.....?!
உலகத்தில் இந்தக் காசுப்பிரச்சனையைத் தீர்க்க சராசரியாக ஒரு மனிதனின் அன்றாட நல்வாழ்வுக்குத் தேவையான பணத்தைத் தவிர அவனிடம் பணம் இருப்பத்தை அனுமதிக்கக் கூடாது என்பதுடன் பணம் சரிவரப் எல்லோரிடத்தும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்...அத்துடன் பொதுவான சட்டத்தால் ஆளப்படும் அரச நிறுவனத்தில் மேலதிக பணம் கட்டாயம் வைப்புச் செய்யப்பட உத்திரவிட வேண்டும் அப்படி செய்யத் தவறுவோர் மீது அதி உச்ச தணட்னை வழங்க வேண்டும்...விசேட தேவைகளுக்கு சட்டப் பரிசீலினையின் கீழ் சேமிப்புப் பணம் வழங்கப்படுவதுடன் அதுசரியான முறையில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பதும் கவனிக்கப்பட்டால்...பணம் தொடர்பில் எழும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டலாம்......!
இவற்றை இன்னும் செம்மையாக்கி உலகெங்கும் சரிவர அனைத்து அரசுகளும் நடைமுறைப்படுத்தினால் பணத்தால் எழும் மனித அவலங்களையும் குற்றங்களையும் கூடிய அளவு தடுக்கலாம்.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>