01-27-2006, 03:32 PM
மதன், நீர் இண்டைக்கு நீலத்திலை போட்டிருக்கிறது தான் 2 நாட்களுக்கு முதல் நீர் தனிமடலில் அனுப்பின பதில். அதைத்தான் நான் மேலே போட்டு சில விளக்கம் கேட்டபோது யாழ்பாடியார் தனிமடல் பிரதி என்று தணிக்கை செய்திருக்கிறார்.
அதையே நீர் இண்டைக்கு நீலநிறத்தில் போட்டு ஒண்டும் புதுசா விளக்கம் தரவில்லை.
யாழ்பாடியாரால் தணிக்கை செய்யப்பட்ட எனது பதிவில் கேட்க்கப்பட்ட விடையங்களிற்கு உமது விளக்கங்களை முடிந்தால் வையும்.
பார்வைக் கோளாறு எண்டால் கிளே மேற்கோள் காட்டியிருக்கு
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->
மதன், வழமையாக பதிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் சிலபகுதிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு நீக்கப்படும் போது அவை வேற்று நிறத்தால் * போட்டுக் காட்டப்படும். அத்தோடு தணிக்கை செய்தவர் தனது பெயரையும் அந்தப்பதிவில் குறிப்பிடுவார்.
ஆனால் நீர் அதை இந்த தணிக்கைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. காரணமாக நீர் கூறலாம் வேலைப் பழுமத்தியில் அவசரமாகச் செய்த தணிக்கையால் அவ்வாறு கவனம் எடுக்க முடியவில்லை என்று.
நேரம் கிடைக்காத நிலையில் அவ்வாறு அவசரமாக செய்யாது தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தி பின்னர் பொறுமையாக தணிக்கை செய்து விவாதத்திற்கு விடும் பழக்கத்தையும் இங்கு கவனித்திருக்கிறன்.
அத்தோடு அந்த இரண்டு தலைப்புகளிலும் நீர் அவசர அவசரமாக தணிக்கை செய்யும் அளவிற்கு தனிநபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அங்கு நீர் நடந்ததாக எண்ணும் தனிநபர் தாக்குதல்களை விட அதிக அளவில் வேறு பல இடங்களில் தனிநபர் தாக்குதல்கள் தணிக்கை ஏதுவும் இன்றி தொடர்கிறது.
இந்த நிலையில் உமது வழமைக்கு மாறான தணிக்கை முறையையும் அதற்கு நீர் கூறிய காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவற்றிற்கு உமது முழுவிளக்கத்தையும் எதிர்பார்க்கிறன்.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->