01-27-2006, 03:29 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம் அண்ணன் தங்கைப்பாசம் என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன். பட்டிமன்றத்தில் பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்னக்கா இப்பிடி சின்னப்பிள்ளத்தனமா இருக்கிறீங்க............. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் போய் இப்பிடி நான் விலகுறன் அப்பிடி இப்பிடியெண்டு சொல்லலாமாக்கா........ரேக் இற் ஈசியக்கா........... நீங்களா ஒருபக்கத்துக்கு சார்பா நடக்கிறதா நான் சொல்லலயேக்கா..... நீங்கள் எல்லாற்றையையும் வாசிச்சு வைக்கிற கருத்துகளில உங்கட தனிப்பட்ட சார்புத்தன்ம உங்கள அறியாமலே எட்டிப்பாக்குது எண்டுதான் சொன்னான்........ அத ஒரு பெரிய குறையா நான் சொல்லலயே............. ஏன் இந்தளவு சென்சிற்றிவா இருக்குிறீங்க???? இப்ப இது உங்களுக்கு முதல் அனுபவந்தானே சின்ன சின்ன பிழையள் விட்டு விட்டுதான் பழகுறது..........தவறே விடாமல் யாரும் ஒண்டும் செய்யேலாதக்கா....... எல்லாம் அனுபவங்கள் தானே......இதுக்கெல்லாம் கவலப்பட்டுக்கொண்டு............ சே சே....
தவறாக எனக்கு பட்டத நான் சுட்டிக்காட்டினன்.............இந்த கருத்துக்களத்தில கருத்தெழுதுறவள் எண்டற முறைல எனக்கு அந்த உரிமை இருக்கு தானே............ தனிய பாராட்டு மட்டுந்தான் வரோணுமெண்டில்லத்தர்னே.............பாராட்டுகள் மட்டும் வநதுகொண்டிருந்தா பிறகு தவறுகள் அடிக்கடி நடக்கும்.........உங்களுக்கு நானஇ சொன்னத கவனத்தில எடுக்க விரும்பினா எடுங்க..........இல்லாட்டி நீங்கள் சரியா தான் கருத்துவைக்கிறிங்க எண்டா பயப்பிடாம கருத்தாடுங்கக்கா........... இதுக்காக எல்லாம் கவலப்படாதங்க...........
மற்ற தலைப்புகளில நடக்குறத வச்சு இதில உங்களில நான் குறைபிடிக்கிறன் எண்டு பெரிய வார்த்தைய சொல்லிப்போட்டீங்கக்கா............. இப்ப பாத்தீங்க எண்டா உங்களுக்குள்ள அப்பிடி ஒரு எண்ணமிருக்கு............அந்த கண்ணோட்டத்தில என்ர கருத்த நீங்க பாத்தபடியா நான் ஏன் சொன்னான்................எதுக்கு சொன்னான் எண்டுறத பற்றுி ஆராயம பழிவாங்குறன் எண்டுற மாதிரி சொல்லுறியள்.............. பழி வாங்குற அளவு இங்க அப்பிடி என்னக்கா எங்களுக்குள்ளு சண்டை வந்தது............நான் இங்க வாற நேரம் சிலதுகள வாசிப்பன் எனக்கு தோன்றுறத எழுதுவன் போயிடுவன்...........நல்லதா இருந்தா மனசில வச்சிருபஇபன்..........நீஞ்க உங்கட கருத்த வைக்கிறீங்க.........நான் என்ர கருத்த வைக்கிறன்.......உங்கட கருத்தும் என்ர கருத்தும் ஒண்டா இருக்க முடியாது தானேக்கா..............ஒண்டா இருந்தா பிறகெப்பிடி பூமி சுத்துறது..................நீங்க உங்கட கருத்தில உறுதியா இருங்க............எனக்கு உங்கட கருத்தில ஒத்துவராட்டி நான் என்ர கருத்த சொல்லுவன்......... நீங்க உங்கட கருத்தில நம்பிக்கையா இருங்க பற்றுறிதியா இருங்க......யாருக்காகவும் எதுக்காகவும் உங்கட சொந்த சிந்தனைல முடிவெடுக்கிற கருத்துகளில இருந்து விட்டுக்கொடுக்காதேங்கோக்கா..................i love you akkkaaaaaaaaaaaaaaa
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்னக்கா இப்பிடி சின்னப்பிள்ளத்தனமா இருக்கிறீங்க............. இந்த சின்ன விசயத்துக்கெல்லாம் போய் இப்பிடி நான் விலகுறன் அப்பிடி இப்பிடியெண்டு சொல்லலாமாக்கா........ரேக் இற் ஈசியக்கா........... நீங்களா ஒருபக்கத்துக்கு சார்பா நடக்கிறதா நான் சொல்லலயேக்கா..... நீங்கள் எல்லாற்றையையும் வாசிச்சு வைக்கிற கருத்துகளில உங்கட தனிப்பட்ட சார்புத்தன்ம உங்கள அறியாமலே எட்டிப்பாக்குது எண்டுதான் சொன்னான்........ அத ஒரு பெரிய குறையா நான் சொல்லலயே............. ஏன் இந்தளவு சென்சிற்றிவா இருக்குிறீங்க???? இப்ப இது உங்களுக்கு முதல் அனுபவந்தானே சின்ன சின்ன பிழையள் விட்டு விட்டுதான் பழகுறது..........தவறே விடாமல் யாரும் ஒண்டும் செய்யேலாதக்கா....... எல்லாம் அனுபவங்கள் தானே......இதுக்கெல்லாம் கவலப்பட்டுக்கொண்டு............ சே சே....