01-21-2004, 05:34 AM
மன்னிக்கவும் நேரமின்மை காரணமாக எழுதமுடியவில்லை. இதுவரை கதைவடிவில் எழுதியதை அப்படியே தருகின்றேன்.
அருகில் அமரவா ?
பதில் வரமுன்னே
அமர்ந்து கொண்டேன்
சில நொடிகள் மௌனம்
மௌனம் கலைக்க
நான் வார்த்தை தொடுத்தேன்
தமிழர் நீங்கள்
தயக்கமின்றி அறிந்துகொண்டேன்
சோகப்புயல் ஓன்று
உங்களை சூழ்ந்து நிற்கின்றதே
மனதை ஆற்றிக்கொள்ள
நெருடும் சோகத்தை
நெஞ்சை அழுத்தும் வலியை
என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்
முடியும் என்றால் நான்
முழுதாய் உதவுகின்றேன்
நான் சொல்லி வாயடைக்கமுன்னே
பொழியத்தயாராகவிருந்த கார்மேகம்போல
சாரலென பொழிந்து தள்ளினார்
தம்பி நான் யாழ்ப்பானத்தில் காரைநகரைச்சேர்ந்தவன். ட்டிடவேலை சம்பந்தமாக இங்கு வந்தேன். வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. நான் வந்த புதிதில் கம்பனியின் குடியிருப்புக் கட்டடத்தில்தான் வசித்தேன். அங்கு எனக்கு சரிவரவில்லை. தெனால் தனியாக வேறு இடம்தேடி இங்கு வந்தேன். வந்து ஒரு டீடனப இல் குடயவ எடுத்தேன். அதில் 4 அறைகள் இருந்தன. ஒரு அறையை நான் வைத்துக்கொண்டு மற்றவற்றை வாடகைக்கு விட்டேன். அதில் ஒரு அறையில் இந்தியர்களும் மற்றையதில் இலங்கையர்களும் (முஸ்லிம்கள் தமிழர்கள் என பலர்) இருக்கின்றார்கள். மற்றைய அறையில் ஒரு நேபாள நாட்டைச்சேர்ந்தவர் எடுத்து இருந்தார். அவர் ர்ழவநட இல் வேலை செய்பவர். அதனால் இரவுதான் வேலை. ஒரு 6 மாதம் இருந்தவர்.
திடீரென ஒரு நாள் சொன்னார். எனது மனைவியார் வருகின்றார் அவரை இங்கு கொண்டு வருவதில் பிரச்சினை இல்லையா என நானும் வரட்டும் இங்கு பிரச்சினை இல்லை என சொன்னேன். மனைவியாரும் வந்தார். 1அவர் வந்தபின்தான் தெரிந்தது அவர் மனைவி இல்லை என. . இவருடைய புசைட குசநைனெ. முன்பு அதே ர்ழவநட இல் வேலை செய்தவராம். இந்தோனேசியன் நாட்டைச்சேர்ந்த பெண். விசாப்பிரச்சினை காரணமாக அவர் தாய்நாடு சென்றுவிட்டார். பின்பு இவர் வேறு ஓருவர் மூலம் விசா அனுப்பி எடுத்ததாக சொன்னார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாகவும் சொன்னார். நான் அதை நம்பிக்கொண்டேன். நமக்கேன் மற்றவர்களின் பிரச்சினை என ஓதுங்கியிருந்தேன். நான் உண்டு எனது வேலை உண்டு என வாழ்ந்தேன்.
திடீரென ஒரு நாள் அவர்களுடைய அறையில் பயங்கர சண்டை. என்னவென்று புரிய முடியவில்லை. கணவன் மனைவிதானே. சண்டை பிடிக்கின்றார்கள் என இருந்துவிட்டேன். அது காலப்போக்கில் தொடர்ந்தது. இரண்டு தினங்களிற்கு முன்பு அந்த பெண் திடீரென இரவு 11.000 மணியளவில் அறையை விட்டு வெளியேறிவிட்டார். எங்கு போகின்றார் என்று சொல்லாமல் அவருடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார். தம்பி உனக்கே தெரியும்தானே இங்கு இரவு பெண்கள் அதுவும் வேற்றுநாட்டுப்பெண்கள் தனியே திரிவது ஆபத்தானது. சவுூதியை சேர்ந்த அரபிகள் மோசமானவர்கள். தனியே போகும் ஆண்களையே விடமாட்டார்கள். அந்த பெண் போய்விட்டாள். எனக்கும் மனம் பொறுக்கவில்லை. அந்த நேபாளியிடம் கேட்டேன் என்ன நடந்தது என
அவன் சாதாரணமாக சொல்கின்றான்.
அவளை தான் 500டீனு. (இலங்கை மதிப்பில் 1இ25இ000) கொடுத்து வாங்கியிருந்தேன். தற்போது அவளிற்கு என்னிடம் விருப்பம் இல்லை. அதனால் போகப்போகின்றாளாம். மேலும் அவளிற்கு தினம் தினம் உடுப்புகள் உணவுகள் எல்லாம் நான் ஆசைக்கேற்ற முறையில் வேண்டிக்கொடுத்தேன். என்னைவிட வேறு ஒருவன் நிறைய தருவதாக சொல்லியுள்ளானாம். அதனால் என்னுடன் சண்டை பிடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று சொல்லிவிட்டு அவனும் அறையை காலிசெய்வதாக கூறி போய்விட்டான்.
தம்பி நீ நம்பமாட்டாய். நூன் அந்த பெண்ணை இரண்டு தடவைகள்தான் பார்த்திருப்பேன்; அந்த நேபாளி சொன்னதையும் அந்த பெண்ணின் முகத்தையும் ஓப்பிட்டுப்பார்த்தால் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். குழந்தை முகம் சின்ன பெண்ணாகத்தான் தோன்றுகின்றது.
இப்ப பிரச்சினை என்னவென்றால் அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி போகும்போது சவுூதிப்பையன்கள் வீதியில் மறித்து கலாட்டா செய்துள்ளார்கள். அந்த நேரம் பொலிஸ் வந்திருக்கின்றது. அவளை காப்பாற்றி கூட்டிக்கொண்டு போயுள்ளார்கள். இப்ப அவள் அவர்களின் கட்;டுப்பாட்டில் என்னேரமும் திருப்பி அனுப்ப வைத்திருக்கின்றார்கள். அந்த நேபாளி எங்கு என்று தெரியாது. அவன் வேலையையும் விட்டுவிட்டு போய்விட்டானாம். அவள் கொடுத்த முகவரியின் படி முகமேயறியாத எனது பெயர்தான் பொலிஸில் பதிவாகியிருக்கின்றுது. எனது அறையில்தான் தான் இருந்ததாகவும் சொல்லியுள்ளாள். எனக்கு அந்த நேபாளியை நன்கு தெரியும் என்றும் சொல்லியுள்ளாள். அந்த நேபாளியைப்பற்றி தகவல் அளிக்காவிட்டால் என்னேரமும் என்னை ஊரிற்கு அனுப்ப பொலிஸ் நடவடிக்கை எடுக்கின்றது. தம்பி எனக்கு ஆங்கிலப்புலமை அவ்வளவாக இல்லை. அரேபிய மொழியும் பெரிதாக தெரியாது. இப்ப என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த குடயவ என்னுடைய பெயரில்தான் பதிந்துள்ளேன். அதுதான் பிரச்சினை. கம்பனியும் எனக்கு எச்சரிக்கை தந்துள்ளது. தங்களால் உதவமுடியாது என்றுவிட்டது என்றார்.
காசிற்கு ஆசைப்பட்டு கண்டவனுடன்
ஓடிவந்த பெண்ணில் தவறா ?
காமத்தீயால் தானும் கசங்கி
தன்னை சார்ந்தவரையும் கசக்கிய
ஆணில் தவறா ?
குடியிருக்க இடமளித்ததால்
குற்றவாளியாகிய இவரில் தவறா ?
விடை தெரியவில்லை. ? ? ? ?
அவரிற்கு தெம்பான பதில் தர முடியாத நிலையிலும் என்னால் முடிந்த உதவிகளை எனது அலுவலத்தை சார்ந்தோர் மூலம் செய்துகொடுத்தேன். தற்சமயம் அவரை இங்கு வேலைசெய்ய அனுமதி அளித்துள்ளார்கள். குடியிருக்க இடம்கொடுத்த ஓரேயொரு குற்றம்தான் இவருடையது. இவரால் அதை இலகுவாக தீர்த்திருக்கமுடியும். மொழிப்பிரச்சினை. அதனால் முழுவாழ்வையும் இழக்கமுயன்றார். தற்சமயம் சந்தோசமாக இருக்கின்றார். அதே கம்பனி இருப்பிடம் கம்பனியின் குடியிருப்பு பகுதி. அவர் தன்னைக்காப்பாற்ற செலவழித்த தொகை ஏராளம். (இங்கும் லஞ்சம்தான்)
நன்றி

[b] ?