01-27-2006, 01:24 PM
பொங்கி எழுந்து வந்து கருத்தெழுதிய தமிழினிக்கு நன்றி.
இத்தனை பிரச்சனைக்குள்ள யாழ்ப்பாணத்தில இந்தமாதிரியும்; பிரச்சனைகள் நடக்குது என நினைக்கும்போது கவலையாத்தான் இருக்கு.
பாவம் பத்தமேனி லேடி உயிருக்கும் பயமில்லாம இந்த விளையாட்டில இறங்கிட்டா. அவவிற்கு பணக்கஸ்டமா இருக்குமோ? அவவை பிடிச்சு வேறை இடத்தில குடிவைக்கிறதுதான் நல்லது. உலகமே மரணதண்டனை இனி இருக்கக்கூடாது என்று வாதாடுது. ஆயுள்தண்டனை மாதிரி ஒன்று போதும் அவவிற்கு. வாயசாகிடும்.