01-27-2006, 12:54 PM
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->தகவலுக்கு நன்றி டக் அங்கிள் வாசிக்க மனசு கஸ்டமாக இருக்கு
என்னைப் பொறுத்தவரையில 2 சம்பவத்திலும் பெண்கள்தான் கூடதப்பு செய்யிறதாக சொல்லுவன்
<b>19இ 20 வயது பெண்களுக்கு முழுமையான அறிவு இருக்கும் தானே எது சரி தப்பு எண்டு புரிந்துகொள்ளம்பக்குவம் இருக்கிறவை தப்பு செய்தா தண்டனைதான் சரியான வழி.</b>
சீதனம் கேக்கிற ஆணுக்கு கொடுக்கிற தண்டனைதான் அந்த பெண்ணுக்கும் கொடுக்க வேணும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
லோயரம்மாவே இப்படிச் சொன்னால் எப்பிடி....???
எமது சமூகட்டமைப்பின் படி முதலாவது 18 வயதுப் பெண்ணில் நான் பிளைசொல்ல மாட்டேன்....( நடந்த ஒரு கேட்டை அந்தப் பெண் மறைக்கிறார் எண்றால் அப்பொண்ணின் சம்மததோடு நடந்தவிடயமாகத்தான் இருக்கணும்.) அந்தப் பெண்ணுக்கு அறிந்த வயதுதான் ஒருவன் பார்ப்பதுக்கு நல்லவனாகத் தெரிவது அவர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கையை அடிப்படையானது.... அவன் அவரைக் கல்யாணம் செய்வார் எண்ற நம்பிக்கையை ஊட்டி அவவை ஏமாற்றிய பேரூந்து நடத்துனருக்கு மட்டுமே தண்டனை வளங்கப்பட வேண்டும்... என்பது என் கருத்து... அவன் செய்தது நம்பிக்கைத் துரோகம்... பெண் செய்ததவறு நம்பியது... இதில் யார் செய்தது தவறு எண்று நீங்கள் உளரீதியாக சிந்தித்துச் சொல்லுங்கள்.... சட்ட ரீதியாக வேண்டாம்...!
இரண்டாவது பத்தமேனி லேடி செய்வது தவறா எண்ற கேள்விக்கே இடமில்லை....! எங்களின் சகோதரிகளை வீதியோரங்களில் கூட நடமாட விடாமல் சீண்டும் தீண்டும் இராணுவத்தினனுக்கு ஒத்துளைத்து தூண்டி விடுதல்... அதோடு நில்லாமல்... எல்லாப் பெண்களும் இப்படித்தான் இருப்பார்கள் எண்ற எண்ணத்தை ஏற்படுத்துதல் சமூகவிரோதம்..... !

::