01-27-2006, 12:42 PM
மேலும் இங்கே உங்களின் நேரமின்மையால் ஏற்படும் தனி நபர் தாகுதல்களை, கருதியல் திசை திருப்பலை கட்டுப்படுத்த ஒரு யோசனையும் முன் வைக்க விரும்புகிறேன்,
தற்போது கள நடைமுறைகளின் படி கருத்தியல் ரீதியாக பதிற் கருத்து வைக்க முடியாதவர், ஒரு தனி நபர் தாக்குதலைத் துவக்கி கருதாடலைத் திசை திருப்பி இறுதியில் தலைப்பை மூட வைக்கிறார்.இவர் இதைத் தெரிந்தே செய்ய விளைகின்றார்.ஏன் இதனைச் செய்கிறார்?அவருக்குத் தெரியும் தனி நபர் தாக்குதலை அவர் தொடக்கினால் பதிற் கருதாடுபவரும் அதற்கு பதிலாகத் தாக்குவார் ஈற்றில் கருதாடல் திசை திரும்பி மூடப்பும் என்று,மட்டுறுதினரால் கடைசியில் இருவரது கருத்துக்களும் எடுக்கப் படும் என்று.இவ்வாறான தனி நபர் தாக்குதல் தொடங்கும் போது மட்டுறுதினர்களுக்கு சுட்டிக்காட்டப் பட்ட போதும் அவர்கள் அப்போது கண்காணிபில் ஈடுபடாமையினால் கருதாடல் தனி நபர் தாக்குதலாக உருவெடுத்து விடுகிறது.இவாறு குற்றம் புரிந்தவரும் ,தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டவரும் ஒரே விதமாக கணிக்கப் பட்டு நடை பெறும் தணிக்கயின் மூலம், அவர் தனது கருதியல் வரட்ச்சியை நிவர்த்தி செய்து கொள்கிறார்.இங்கே களதில் மட்டுறுதினருக்கு இருக்கும் நேரம் இனமய்யை அவர் தனகுச் சாதகமாகப் பாவித்துக் கொள்கிறார்.இதை தெரிந்தே இவ்வர்கள் இவாறன தனி நபர் தாக்குதல்களைத் தொடங்குகின்றனர்.
இவர்கள் இந்த யுக்தியை தொடர்ந்து செய்யாமல் இருக்க இருக்கும் ஒரு வழி முறை பாகுபாடான ரீதியில் தணிக்கயை மேற் கொள்வதே.அதாவது யார் தனி நபர் தாக்குதலை ஒரு தலைப்பில் ஆரம்பிகிறாரோ அவரது கருதுக்கள் மட்டுமே தணிக்கைக்கு அத் தலைப்பில் மடுறுதினரால் நடை முறைப் படுத்தப் பட வேண்டும்.இப்படி ஒரு நடை முறை கொண்டு வந்தால் தனி நபர் தாகுதல்களை தலைப்பை குழப்பும் நோக்குடன் ஆரம்பிக்க முயற்ச்சிக்கும் ஒருவர் யோசித்து செயற்பட முயல்வார்.இதன் மூலம் மட்டுறுதினர்களின் வேலையும் இலகுவாக்கப் படுகிறது.யார் தனி நபர் தாக்குதலை ஆரம்பிதார் என்பதை மட்டுறுதினரே தீர்மானிக்கிறார்.
குற்றம் இழைப்பவரையும் ,கருதியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுபவரையும் ஒரே விதமாகக் கணித்து வழங்கப் படும் தணிக்கை ஆனது தனி நபர் தாக்குதலை ஆரம்பிப் போருக்கு அவ்வாறு நடப்பதற்கான ஊக்கு சக்தியாக விளங்குகின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இதைத் தடுக்கவே இவ்வாறான பாகுபடுத்தப்பட்ட தணிக்கை நடைமுறையை அமுல் படுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த வழி முறை களத்தில் உறுபினர்கள் தாங்களாகவே இவ்வாறான தனி நபர் தாக்குதல்களை ஆரம்பிக்காமல் இருக்க உதவலாம்.
மேலும் மட்டுறுதினர்கள் தணிக்கை செய்யப் பட்ட காரணத்தையும் யார் எங்கே தனி நபர் தாக்குதலைத் தொடங்கினாற் என்று காட்டுமிடத்தும் தேவயற்ற சந்தேகங்கள் ஏற்படாது விடுகிறது.இதுவே களம் தனி நபர் தாகுதல்கள் அற்று உருப்படியான கருத்தாடல்கள் நடை பெறும் இடமாக இருக்க உதவும் என்று நம்புகிறேன்.