01-27-2006, 12:17 PM
மண் திரைப்பட பாடல்கள் அனைத்தும் எதிர்வரும் 10ம் திகதி வெளியாகிறது. றெமி நிறுவனத்தினர் லண்டன், கொழும்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் வெளியிடுகின்றனர். மாசி 18ம் திகதி கொழும்பில் பாடல் வெளியீடு நடை பெற இருக்கிறது. லண்டனில் சீடீக்களை சினி ரேஞ்ச் நிறுவனத்தினர் வெளியிட உள்ளனர்.

