01-27-2006, 12:00 PM
ஆகா அதிபன் அண்ணா நல்லாய் இருக்கு கதை.. தவறு என்றா இருவரிலும் தவறு.. ஏன் தடுக்கி விழும் போது அவருக்கு நினைவில்லையா குடும்பம் கடன் எல்லாம். காதல் வேறை விசயம்.. இந்த கூத்துக்கள் பண்ணீட்டு இப்படி பணம் தந்தாத்தால் தான் தாலிகட்டுவன் என்று நிக்கிறதை பார்க்க சிரிக்கிறதா அழுகிறதா தெரியல.. சீதனம் கேக்கிறதே தப்பு.. இதில தன் பிள்ளையை வயிற்றில சுமக்கிற பெண்ணிடம் பேரம் பேசுவது அநாகரீகம். அன்பிற்காக இல்லை இப்ப பணத்திற்கு தான் தாலி கட்டப்போற மாதிரியிருக்கு. மக்கள் எப்படி மாறீட்டாங்க..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

