01-27-2006, 11:48 AM
உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.

