01-27-2006, 10:59 AM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->உண'மையில் வேதனையான விடயம் டண். கண்ணிவெடி அகற்றும் கறுப்பின குழு ஒன்றுடன் இப்படித் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிலர் பெண்கள் அறியப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சமூகநோய்கள் கூடப் பரவியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.
கரவெட்டிப் பெண்பிள்ளைக்கு <b>அவளது வயதுக்கு </b>தெரியாத விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் 20லட்சம் சீதனம் கேட்கும் நபர் தண்டிக்கப்பட வேண்டியவர். அப்படிக் கொடுத்து திருமணம் முடித்தாலும் அவள் சந்தோசமாகவா இருக்கப் போகின்றாள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வயசுக்கு தெரியாது என்று சமாளிக்கிறீங்கள்..அதெல்லாம் நல்லாத் தெரியும். மனம் போன போக்கில போயிருக்கினம்..என்றதுதான் உண்மை. அதை சந்தர்ப்பமாக்கிட்டான் அவன்..! தண்டனை என்று பார்த்தா இருவருக்கும் கொடுக்கத்தான் வேணும்..! ஒருவருக்கு இயற்கையே தண்டனை வழங்கிட்டுது..மற்றவர்தான் ஆடுறா ராமா ஆடு என்று ஆடிட்டு இருக்கிறார்..! :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>