Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#26
வெங்காயண்ணா.. அவர்(ஆரூரண்ணா) வரமாட்டாரென திட்டவட்டமாகச் சொல்லுகிறீர்கள்.. இதற்குப்பின்னும் அவரிடம் கேள்விகேட்டு பிரயோசளமில்லை.. அவர் வரமாட்டார்என்று செய்திசொல்லவந்த நீங்களாவது பதில் சொல்லலாமே.. நீங்கள் உங்களுக்கான பதிலில் சிலவற்றை தொட்டிருக்கிறீர்கள்.. ஆதலால் உங்களுக்கு சில பதில்கள் எழுதவேண்டிய கட்டாயத்தில் பதில் எழுதுகிறேன்..

[quote=vengaayam]<span style='font-size:22pt;line-height:100%'>«ö¡ ÍÌÁ¡÷, þÉ¢§ÁÖõ ¦ÅÚõ Å¡¨Â «¨Ã측¾£÷. ¯õÓ¨¼Â «ÊÑÉ¢ÂüÈ §¸ûÅ¢¸ÙìÌõ Å¢Çì¸í¸ÙìÌõ ¬ÕÃý ¾ÉÐ ¦À¡ýÉ¡É §¿Ãò¨¾ ţɡ츢ô À¾¢ø ¦º¡øÄ §ÅñÊ ¸ð¼¡ÂÓõ þø¨Ä.</span>
வெங்காயண்ணா.. எடுத்த தலைப்பு பரதநாட்டடியம் தமிழருடையதா அல்லது இரவல் வேண்டியதா நினைவூட்ட விரும்புகிறேன்.. பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது.. உங்களது ஒட்டுண்ணிக்கருத்துபற்றி பின்னர் விவாதிப்போம்.. தற்போது பரதநாட்டியத்தைப்பற்றி..

பரதநாட்டியம் தமிழரதுகலையல்ல.. திராவிடரது கலை.. மொழியம்சம்கொண்டு பாராது கலையம்சமாகப்பார்த்தால் அது புரியும்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்.. ஆருரண்ணா எழுதிய "அபச்சாரம்" என்ற சொல்லை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.. இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் அதன் கருத்து ஒன்று.. ஆருரண்ணா தமிழ் எழுத்துருவில் எழுதியிருந்தார்.. அதேபோல எல்லா மொழியினரும் தத்தமது எழுத்துருவில் எழுதும்போது அது வித்தியாசமாகத்தான் தெரியும்.. அவர்களிடம் அதற்கான அர்த்தத்தை கேட்டுப்பார்த்தால் எல்லோரும் பொருள் ஒன்றையே சொல்வார்கள்.. அத்தோடு இதில் முக்கியாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் ஒருசிலதமிழர் தவிர்ந்த ஏனையோர் இது சமஸ்கிருதத்திலிருந்து பெற்றுக்கொண்டது என ஏற்றுக்கொள்வார்கள்..

(பிராமணத்திலிருந்து அந்தணராகி பின் அதனிலிருந்தும் ஒதுங்கி கிறிஸ்தவம் தழுவிய) எட்டப்பர்கூட்டம் தங்களது பிரித்தாளும் நோக்கில் பரதநாட்டியத்தை கபளீகரம்செய்ய.. அதனை மாற்றியமைத்து வரும்காலத்தில் உரிமைகொண்டாடுவதற்கு.. பரதநாட்டியத்திலிருந்து பார்ப்பனியத்தை புறம்தள்ள எத்தனிக்கலாம்.. அது ஒருபொழுதும் வெற்றிதராது.. காரணத்தை வேறொரு தலைப்பில் விவாதிப்போம்..

பார்ப்பணர்களும் தொன்றுதொட்டு ஒட்டுண்ணிகளாக தமிழர்களுடன் வாழ்ந்தார்களென்று வர்ணித்திருக்கிறீர்கள்.. நீங்கள் சொல்வதுபோல அவர்கள் ஒட்டுண்ணிகளாகவே ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டு..

தோன்றுதொட்டு நம்முடன் இருந்து இயல் இசை நாடகத்துறையின் முன்னேற்றத்திற்கு முற்றுமுழுதான பக்களிப்புச்செய்துவந்தவர்களின் (1830.. 1930களில்) கலைத்திறனை அவர்களது நடனத்தை <b>*****************</b>1850 களின் (வெள்ளைத்துரையின் ஆரம்ப ஆட்சிக்காலம்) பின்னர் வெள்ளைத்துரைகளுடன் ஒட்டி நமது ஒட்டுமொத்த சமுதாயத்தையே காட்டிக்கொடுத்தவர்களை நமது கலைவளங்களை வெள்ளைத்துரைமார் அழிப்பதற்கு எடுத்த முயற்சிக்கு துனைபோனவர்களை எப்படி அழைப்பீர்கள்? எப்படி வர்ணனை செய்வீர்கள்?

மீண்டும் ஒருமுறை தலைப்பு பரதநாட்டியம்பற்றியது என்பதை நினைவுகூர்ந்துகொண்டு நீங்கள் இசைபற்றி எழுதிய கருத்துக்கு வருகிறேன்..

இசை ஒட்டுமொத்தமாக பார்ப்பனியருக்குச்சொந்தமானது என்பது எனது கருத்து.. ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார்.. இசை தமிழருக்குச் சொந்தம் என்பதற்கான சான்றுகளுடன் வாருங்கள்.. இசை பற்றிய ஒரு தலைப்புக்கொடுத்து மேற்கொண்டு கருத்தாடலாம்..

நீங்கள் மலையாளம்.. கன்னடம்.. தெலுங்கு எனவும் சிலவற்றை தொட்டுச்சென்றுள்ளீர்கள்.. ஒளவையாருடைய காலத்திலேயே சேர சோழ பாண்டிய இராச்சிய வரலாறு உண்டு.. சேரநாடுதான் தாற்பொதய கேரளா(3.3 கோடி) மலையாளிகள்.. என்பதுவும் தெரிந்துகொண்டு 600 வருட கதையளக்கிறீர்கள்..

அதேபோலத்தான் பாண்டிய நாடு ஆந்திரா (8 கோடி)தெலுங்கர்.. கர்நாடகா (5.5 கோடி)கன்னடர்.. மகாராஷ்டிரா (10 கோடி)மராட்டியர்.. போன்றவையாகும்..

உங்கள் சிந்தனைக்கு சில வார்த்தைகள்..
இதுவரை நீங்கள் (உங்கள் பார்வையில்) ஒரு சிறிய கூட்டம்பற்றி அவார்கள் பறித்தெடுத்ததுபற்றி மாற்றியமைத்ததுபற்றி அவர்களது ஆளுமைபற்றி குறைபட்டு அவர்கள்மீது வெறுப்பை கொட்டுகின்றீர்கள்.. மூடநம்பிக்கை பரப்பியதாக குற்றம் சுமத்துகிறீர்கள்..

மூடநம்பிக்கையுள்ளவாகளை மூடர்களாகவே ஒரு கருத்துக்கு எடுத்துக்கொள்வோம்.. நீங்கள் சொல்லும் அவர்கள் (மூடர்கள்) உங்களைபோல அழுதுவடிவதுபோலத்தெரியவில்லையே.. ஏன்?



உங்களது சுத்த தமிழின் பொருள் இதுதானா?

உங்கள் பதிலுக்கான நேரம்.. சனிக்கிழமை சந்திப்போம்..

******
8
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)