01-20-2004, 11:06 PM
விருமாண்டி விறு விறு விருமாண்டி. வன்முறை அதிகம், ஆனால் காட்சிகளாலும் கதையாலும் கவர்ந்திழுக்கிறது.
hock:
பு.கோ.சரவணன் நம்பமுடியாத காட்சிகள். ஆனால் தனுஸ்(நகைச்சுவை)நடிப்பால் பார்க்க கூடியதாக இருக்கிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கோவில், மற்றுமொரு அலைகள் ஓய்வதில்லை. :roll:
ஜெய் வழமையான பழிவாங்கும் கதை. :evil:
எங்கள் அண்ணா, சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
வயிற்று வலி உறுதி. :mrgreen: (அது பெரிய அண்ணா இல்லை
எங்கள் அண்ணா)
hock: பு.கோ.சரவணன் நம்பமுடியாத காட்சிகள். ஆனால் தனுஸ்(நகைச்சுவை)நடிப்பால் பார்க்க கூடியதாக இருக்கிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கோவில், மற்றுமொரு அலைகள் ஓய்வதில்லை. :roll:
ஜெய் வழமையான பழிவாங்கும் கதை. :evil:
எங்கள் அண்ணா, சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
வயிற்று வலி உறுதி. :mrgreen: (அது பெரிய அண்ணா இல்லை
எங்கள் அண்ணா)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

