01-27-2006, 12:23 AM
<!--QuoteBegin-¦ÀâÂôÒ+-->QUOTE(¦ÀâÂôÒ)<!--QuoteEBegin-->¸Çò¾¢ø ¡áÅÐ þó¾¢Â¡ ¦ºýÚ ¾¢ÕÁ½õ ÓÊò¾Å÷¸û þÕ츢ȡ÷¸Ç¡?
þó¾¢Â¡Å¢ø ´Õ ¾¢ÕÁ½ò¨¾ º¡¾¡Ã½Á¡¸ ¿¼ò¾¢ ÓÊì¸ ±ùÅÇ× À½ò¨¾ ¨¸Â¢ø ¨ÅòÐ즸¡ñÎ «í§¸ ¸¡ø ¨Åì¸ §ÅñÎõ?
´Õ «ÛÁ¡ÉÁ¡¸Å¡ÅÐ ¦º¡øÖí¸û. :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவர் 3 ஸ்டார் கோட்டலில் திருமணம் முடித்தார். எல்லாச்செல்வுகளும் சேர்த்து அவருக்குத்தேவைப்பட்டது 3000(500 விருந்தினர்,1000 கல்யாண அழைப்பிதல்,மேளதாளங்கள்,புகைப்படமெடுத்தல்) சுவிஸ் நாணயம். ஆனால் கோவில் (உதாரணமாக மையிலாப்பூர் கபலிஸ்வரர் கோவில்)திருமணம் முடித்துவிட்டு அருகிலிருக்கும் கற்பகம் கோட்டலில் விருந்தினருடன் சாப்பிட 1000க்கும் குறைவான பணம் தேவை. சுவிஸ்,லண்டனில் வைப்பதினை விட இந்தியாவில் மிகக்குறைந்தசெலவுதான் ஏற்படும். இன்னுமொன்று இந்தியாவில் கல்யாணவீடியோ எடுக்கும் போது கவனம். மணமக்களுக்குப்பின்னால் நடிகர்கள், நடிகைகளின் பாடல்களினை பதிவார்கள். திணமனி,தினத்தந்தியில் வந்த பிரதமர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்த்துச் செய்திகளினை மணமக்களின் படங்களோடு இணைப்பார்கள்

,
,
,