01-26-2006, 11:34 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கருத்துக்கள் வைத்த அனைவருக்கும் நன்றிகள். உண்மையில் இப்படி ஒரு கருத்து வரக்கூடாது என்பதற்காகவே களத்தில் அன்போடும் மரியாதையோடும் அண்ணா என்று அழைக்கும் பலரை பெயர் சொல்லி விழித்திருந்தேன். சோழியான் அண்ணா.. வியாசன் அண்ணா.. அஜீவன் அண்ணா போன்றவர்களை பெயர் சொல்லி விழித்திருந்தேன் கருத்தை வாசித்திருந்தால் தெரியும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன். காரணம் அண்ணன் தங்கைப்பாசம் என்று எனது கருத்தில் ஒரு சிலர் குறை கூறுவார்கள் என யோசித்தேன். பட்டிமன்றத்தில் பல உறுப்பினர்கள் பங்குபற்றியதால் இந்த கருத்து அவர்களை பாதிக்ககூடாதே என்பதால் தான் யோசித்தேன். ஆசிரியர் கருத்துக்கள் யாவையும் படித்திருப்பார். கண்டிப்பாக நடு நிலையாக தீர்ப்பு வைப்பார் என்று நம்புகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் தமிழினி..சென்சிற்றிவா பாக்கிறீங்க..ரேக் இற் ஈசி..! தொடர்ந்து உங்கள் பணியை மேலும் சிறப்புற முன்னெடுக்க வாழ்த்துக்கள். :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன் தமிழினி..சென்சிற்றிவா பாக்கிறீங்க..ரேக் இற் ஈசி..! தொடர்ந்து உங்கள் பணியை மேலும் சிறப்புற முன்னெடுக்க வாழ்த்துக்கள். :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

