01-26-2006, 11:31 PM
நன்றி தமிழினி உங்கள் கருத்திற்கு. அதுபோல் செல்லமுத்து அண்ணாவுடன் தொடர்ந்து உங்கள் நடுவர் பங்களிப்பினையும் வழங்கி அவருக்கு உறுதுணை வழங்குவீர்கள் என்பதும் எங்கள் எல்லோரின் எதிர்பார்ப்பும். எல்லோரும் கருத்து வேற்றுமைகளை மறந்து இப்பட்டிமன்றம் சிறப்பாக முடிவடைய ஒத்துழைப்பதே சாலச் சிறந்தது.
<i><b> </b>
</i>
</i>

