01-26-2006, 07:06 PM
ஈழமகன், நீங்கள் சொல்வதை ஏற்கொள்ளமுடியாது, காரணம் தமிழீழத்தில் மனக்கொடை சட்டம் கொண்டுவந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, இருந்தும் தற்பொழுது புலத்தில் அன்பளிப்பு என்ற பெயரில் வசூலிப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது, தமிழிழத்தில் குறைந்துவிட்டது, ஒரு நாட்டின் சட்டத்தை மீறுபவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் தண்டனை குடுக்கவேண்டும், ஆகவே இந்த விடயத்தை தமிழரின் அரசாங்கம் கட்டாயம் தலையிடவேண்டும், இப்படியே விட்டால் அவன் அவன் தங்கட இஸ்ரத்துக்கு தொடங்கிடுவாங்கள்,,
எனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் உலகத்திலே உள்ள குழப்படி இனங்களில் தமிழ் இனமும் ஒன்று, இதற்கு ஒரு உதாரணம் வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் இயக்குனர் ஜெகத் கஸ்பராஜ் அடிகள் சொன்ன ஒரு கருத்து "தமிழர்களின் தலைவரை நான் மெச்சுகிறேன், பாராட்டுகிறேன், காரணம் ஒரு சிறு கூட்டத்தில் உள்ள தமிழர்களை அடக்குவதே கஸ்ரம் (சில நாட்கள் ஒன்றாக இருப்பார்கள், பின்பு எரிச்சல், போட்டி பொறாமை) அப்படி இருக்கும் பொழுது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறாரே" என்று கூறினார், இந்த கூற்று 100% உண்மை... உதாரணத்துக்கு புலத்திலே பாருங்கள், ஆனால் ஒன்று எங்கள் இனத்தில் ஒரு நல்ல பழக்கம், தங்களுக்குள்ளேயே அடிபடுவாங்க, மற்றவங்களோட (வேற்று நாட்டவனோட) பிரச்சினை படுவது குறைவு...

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>