01-20-2004, 10:29 PM
நல்லாக் கேக்கட்டுமேன்.... அவைதான் இதையும் தயாரிச்சது...அம்மான்ர சர்வதேசம் இந்திய உபகண்டத்திலேயோ அல்லது வெளியிலேயோ எண்டதுதான் புரியெல்ல.....????!
இப்படியே காலத்தை இழுத்து... பூதம் பெருகி நிக்கவும் ஏலாம ஆடவும் ஏலாம அம்மாவக் கவுக்கேக்க தெரியும்....பூதத்திற்கு உருக்கொடுத்ததின் வினை...ஏற்கனவே உந்தப் பூதம் அம்மான்ர புருசனைப் பறிச்சுது...இன்னும் எனென்னத்தப் பறிக்கப் போகுதோ....????!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>