01-26-2006, 06:15 PM
இதுதான் சொல்லுறது பழகேக்க பாத்துப் பழகனும் என்று...! எனி என்ன செய்யுறது நாங்கள் கருத்துச் சொல்லித்தான் அவன் மாறப்போறானா..இல்ல..சமூகம் தான் மாறப்போகுதா..??! இன்னும் கொஞ்சப்பேர் அபோஷன் பண்ணிக்கலாமே...அவனோட என்ன வாழ்க்கை என்று சொல்லிட்டு அடுத்தவன் வேதனைக்க புரட்சி வேற கதைப்போயினம்..அப்படி அபோஷன் பண்ணிக்கிற பெண்களும் இல்லாமல் இல்லைத்தான். ஆனா இப்பவும் கூட பாதிக்கப்பட்டது அல்லது பாதிக்கப்படுவது என்னவோ அந்தப் பெண்ணின் வாழ்க்கைதான்...! எனவே...பெண்கள்தான் இது விடயமா உசாரா இருக்கனும்..! வைக்வேண்டியவையை எட்ட வைச்சிட்டா ஏன் தப்புத்தண்டா நடக்குது..!
hock:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

