01-26-2006, 08:57 AM
நான் பாமினி பான்ட் மூலமாக வோர்டு டாக்குமெண்டில் டைப் செய்து பின்..இணையத்தின் வாயிலாக ( வெட்டுதல், ஒட்டுதல் மற்றும் மாற்றுதல் )யுனிக்கோடாக மாற்றி தமிழில் வெப் பேஜ் தயாரிக்கின்றேன். பாமினி(bamini) தமிழ் பான்டால்( font ) தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களை யுனிக்கோடாக மாற்ற மென்பொருள் உள்ளதா? அல்லது வேறு எளிதான முறை உள்ளதா?

